O வை மையமாக கொண்ட 3.6 செ. மீ ஆரமுள்ள வட்டம் வரைக. வட்டத்தின் மையத்திலிருந்து 7.2 மீ தொலைவில் உள்ள P புள்ளியை குறித்து அப்புள்ளியிலிருந்து வட்டத்திற்கு தொடுகோடு வரைக
Answers
Answered by
1
Answer:
I DONNO TAMIL.......
SRY dude..........
Explanation:
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Answered by
1
தீர்வு:
கொடுக்கப்பட்டவை: ஆரம் = 3.6செ.மீ
வரைபடம்:
- O வை மையமாகக் கொண்டு 3.6செ.மீ நீளமுள்ள OP என்று ஒரு கோடு வரைக.
- OPக்கு மையக் குத்துக்கோடு வரைக. அது OPஐ Mல் அந்திக்கும்.
- Mஐ மையமாகவும் MO வை ஆரமாகவும் கொண்டு வரையப்படும் வட்டமானது முந்தைய வட்டத்தை A மற்றும் Bயில் சந்திக்கிறது.
- AP மற்றும் BPஐ இணைக்கவும் AP மற்றும் BP தேவையின் தொடுகோடு ஆகும். தொடுகோட்டின் நீளம் PA = PB = 6.3செ.மீ.
சரிபார்த்தல்:
செங்முக்கோணம் OAPல்
=
= 51.84 - 12.96
= 38.88
PA =
PA = 6.3செ.மீ
கீழ்காணும் படத்தைக் காணவும்.
Attachments:
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
Chemistry,
11 months ago
India Languages,
11 months ago