India Languages, asked by gonyokd5817, 9 months ago

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக.

Answers

Answered by anjalin
0

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC)

  • ஈராக் நா‌ட்டி‌ல் உ‌ள்ள பாக்தாத் நகரில் நிறுவப்பட்ட ஒரு அரசு அமை‌ப்பே பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) ஆகு‌ம்.
  • ஒபெக் (OPEC) அமை‌ப்‌‌பி‌ன் தலைமை செயலக‌ம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் அமை‌ந்து உள்ளது.
  • ஒபெக் (OPEC) அமை‌ப்‌‌பி‌‌ல் நிறுவன உறுப்பினர்கள், குழு உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் என மூன்று வகையான உறுப்பினர்கள் உள்ளனர்.

‌ஒபெக் (OPEC) அமை‌ப்‌‌பு பிற நாடுகளு‌க்கு உதவு‌ம் ‌‌வித‌ம்  

  • குறைந்த வட்டி வீதத்தில் கடன் அளிக்கும் நிதி நிறுவனம் பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச மேம்பாட்டு நிதி (OPID) ஆகு‌ம்.
  • OPID நிதி நிறுவனம் ஆனது சமூக மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்கு மானியங்களை வழ‌ங்கு‌கிறது.  
  • ஒபெக் (OPEC) அமை‌ப்‌‌பு ஆனது புத்தகங்கள், அறிக்கைகள், வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தை தொடர்பான மாநாட்டு நடவடிக்கைக‌ள் முத‌லியன 20000 மே‌‌ற்ப‌ட்ட தொகு‌திகளை உடைய ஒரு தக‌வ‌ல் மையமாக ‌திக‌ழ்‌கிறது.  
Answered by Anonymous
0

ஓப்பெக் (OPEC - Organization of the Petroleum Exporting Countries) என்பது எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு அல்லது பாறைநெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு என்பதன் சுருக்கப் பெயராகும்.

இந்தக் கூட்டமைப்பில் பன்னிரண்டு நாடுகள் இருக்கின்றன...

Similar questions