P ஐ மையமாக கொண்டு 3.4 சென்டி மீட்டர் ஆரமுள்ள ஒரு வட்டத்திற்கு R என்ற புள்ளியில் தொடுகோடு வரைக
Answers
Answered by
0
வட்டம் வரைந்து அதன் மையத்திலிருந்து தொலைவில் உள்ள ஒரு புள்ளியை குறித்து ......
Answered by
0
புள்ளியில் தொடுகோடு
வரைமுறை:
- O வை மையமாகக் கொண்டு 3.4செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக.
- வட்டத்தின் மேல் P என்ற புள்ளியைக் குறித்து OP ஐ இணைக்கவும்.
- P என்ற புள்ளி வழியே OP க்கு செங்குத்தாக வரைக.
- தேவையான தொடுகோடு ஆகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் காணவும்.
Attachments:
Similar questions