இரண்டு பொதுமைய வட்டங்கள் 16 சென்டி மீட்டர் நீளமுடைய பெரிய வட்டத்தை நானானது 6 சென்டி மீட்டர் ஆரம் கொண்ட சிறிய வட்டத்திற்கு தொடுகோடாக அமைந்தால் பெரிய வட்டத்தின் ஆரம் காண்க
Answers
Answered by
4
பெரியவட்டத்தின் ஆரம்:
கொடுக்கப்பட்டவை : பெரியவட்டம், நாணின் நீளம் = 16செ.மீ
சிறியவட்டம், ஆரம் = 6செ.மீ கண்டுபிடிக்க வேண்டியவை பெரியவட்டத்தின் ஆரம்.
தீர்வு:
OC ⊥ AB
⇒ AC = CB
AB = 16செ.மீ
AC = 8செ.மீ
CD = 8செ.மீ
OC = 6செ.மீ
OB = ?
ΔOBC
=
= 36 + 64
= 100
OB = 10செ.மீ
∴ பெரியவட்டத்தின் ஆரம் = 10செ.மீ
கீழ்காணும் வரைப் படத்தைக் பார்க்கவும்.
Attachments:
Similar questions