India Languages, asked by adityabrv2505, 11 months ago

வட்டத்தின் மையத்தில் இருந்து 25 சென்டி மீட்டர் தொலைவில் உள்ள P என்ற புள்ளியில் இருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோட்டின் நீளம் 24 சென்டிமீட்டர் எனில் வட்டத்தின் ஆரம் காண்க ?

Answers

Answered by Anonymous
0

வட்டத்தின் மையத்தில் இருந்து 25 சென்டி மீட்டர் தொலைவில் உள்ள P என்ற புள்ளியில் இருந்து

Answered by steffiaspinno
2

வட்டத்தின் ஆரம்:

தீர்வு:

ஆரம் 'r' என்க

ΔQPT ல்

OP^2 = OT^2 + TP^2 -------- (1)

இங்கு OP = 25செ.மீ

OT = r^2

PT = 24செ.மீ (1) லிருந்து

25^2 = r^2 + 24^2

25^2 - 24^2 = r^2

625 - 576 = r^2

49 = r^2

7^2 = r^2

r = 7செ.மீ

வட்டத்தின் ஆரம் = 7செ.மீ .

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் காணவும்.

Attachments:
Similar questions