ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் சிறிய பக்கத்தில் இரண்டு மடங்கை விட 6 மீட்டர் அதிகம். மேலும் மூன்றாவது பக்கத்தின் தருணத்தை விட இரண்டு மீட்டர் குறைவு எனில் முக்கோணத்தின் பக்கங்களை காண்க
Answers
Answered by
0
முக்கோணத்தின் பக்கங்கள் = 10மீ, 26மீ, 24மீ
விளக்கம்:
ஒரு செங்கோண முக்கோணத்தில்
சிறிய பக்கம் = x
கர்ணத்தின் பக்கம் = y
மூன்றாவது பக்கம் = z
.......(1)
.......(2)
y யின் மதிப்பை பிரதியிட
......(3)
பிதாகரஸ் தேற்றப்படி
சமன்பாடு (1) , (2) லிருந்து
x = 10
x = -2
x = 10மீ
x யின் மதிப்பை (1)ல் பிரதியிட
y = 26மீ
y யின் மதிப்பை (2) ல் பிரதியிட
z = 24மீ
முக்கோணத்தின் பக்கங்கள் = 10மீ, 26மீ, 24மீ
Attachments:
Answered by
0
Answer:
please please please please
write again in english language
I like mathematic
please
Similar questions
Economy,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
11 months ago
Hindi,
11 months ago
Math,
1 year ago