PQ= 6.8 செ.மீ உச்சிகோணம் 〖50〗^0 மற்றும் உச்சிகோனத்தின் இருசம வெட்டியானது அடிபாகத்தை PD=5.2 செ.மீ என Dஇல் சந்திக்குமாறு அமையும் ∆PQR வரைக
Answers
Answered by
0
வட்டம் வரைந்து அதன் மையத்திலிருந்து தொலைவில் உள்ள ஒரு புள்ளியை குறித்து .........
Answered by
0
கொடுக்கப்பட்டவை: செ.மீ உச்சிக்கோணம் இருசமவெட்டியானது அபுபக்கத்தை செ.மீ என ல் சந்திக்கிறது.
வரைமுறை:
- PQ = 6.8செ.மீ என்ற கோட்டுத்துண்டு வரைக.
- P யிலிருந்து ∠QPE = வரைக.
- P யிலிருந்து ∠QPF = வரைக.
- PQ யில் வரையப்படும் மையக்குத்துக்கோடு PF ஐ Oவில் சந்திக்கிறது.
- O வை மையமாகவும், OP யை அரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைக.
- PQ யில் 5.2 செ.மீ தொலைவில் D என்ற புள்ளிக்கு ஒருவில் வரைக.
- மையக்குத்துக் கோடானது வடத்தை I என்ற புள்ளியில் சந்திக்கிறது. IDயை இணைக்கவும்.
- ID யை விட்டத்தை Rல் சந்திக்கிறது. PR மற்றும் QR யை இணைக்கவும்.
- ΔPQR தேவையான முக்கோணம்.
கீழே கொடுக்ப்பட்டுள்ள வரைப்படத்தைக் காணவும்.
Attachments:
Similar questions