P என்ற ஜீன் வைட்டமின் A உற்பத்திக்குத் தேவைப்படுகிறது. இது ‘R’ என்ற மரபுப்பண்பு
மாற்றப்பட்ட தாவரத்தை உற்பத்திச் செய்ய ‘Q’ வின் ஜீனோமுடன் இணைக்கப்படுகிறது.
அ. P,Q மற்றும் R என்பன யாவை?
ஆ. இந்தியாவில் R ன் முக்கியத்துவத்தை எழுதுக.
Answers
Answered by
1
மரபுப் பண்பு மாற்றம்
- rDNA தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி உயிரினங்களில் விரும்பிய பண்புகளை ஏற்படுத்த ஜீனில் மாற்றத்தினை ஏற்படுத்துதல் அல்லது ஜீன்களை விரும்பியபடி கையாளுதல் முதலிய செயல்களுக்கு மரபுப் பண்பு மாற்றம் என்று பெயர்.
- P, Q மற்றும் R முறையே பீட்டா கரோட்டின் ஜீன், வைட்டமின் ஏ குறைப்பாட்டினை தடுக்கும் ஜீனோம் மற்றும் கோல்டன் ரைஸ் ஆகும்.
இந்தியாவில் கோல்டன் ரைசின்முக்கியத்துவம்
- கோல்டன் ரைஸ் ஆனது வைட்டமின் A குறைபாட்டினை சரி செய்ய உதவுகிறது.
- மனிதர்களில் வைட்டமின் A உற்பத்திக்கு பீட்டா கரோட்டின் ஜீன் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
- அந்த பீட்டா கரோட்டினை மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோல்டன் ரைஸ் என்னும் அரிசி உற்பத்தி செய்கிறது.
Similar questions