P, Q, R, S என்ற நான்கு வெவ்வேறு
ஊடகங்களில் ஒலியின் திசைவேகம் (கிமீ/
மணி) 1800, 0, 900 மற்றும் 1200 எனில்
இவற்றுள் எது திரவ ஊடகமாக இருக்க
வாய்ப்பு உள்ளது?
அ) P ஆ) Q இ) R ஈ) S
Answers
Answered by
0
Answer:
Hlo mate.................
Question nhi samjh mein aa rha h....
Answered by
0
S
ஒலியின் திசைவேகம்
- ஒரு வினாடி காலத்தில், ஒலி அலைகள் ஊடகத்தில் பரவிய தொலைவே ஒலியின் திசைவேகம் ஆகும்.
- ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஆனால் வெற்றிடத்தில் பரவாது.
- ஒலியின் திசைவேகம் வாயுவில் குறைவாக உள்ளது.
- வாயுவினை விட திரவத்திலும், திரவத்தினை விட திடப் பொருளிலும் அதிகமாக உள்ளது.
- ஒலியின் வேகம் காற்றினை 5 மடங்கு அதிகமாக நீரில் இருக்கும்.
- தூய நீரில் அதன் வேகம் 1498 மீ/வி-1, கடல் நீரில் 1531 மீ/வி-1, எத்தனாலில் 1207 மீ/வி-1 மற்றும் மெத்தானில் 1103 மீ/வி-1 ஆகும்.
- நீரில் ஒலியின் திசைவேகம் ஆனது கிட்டத்தட்ட 1100 முதல் 1600 வரை உள்ளது.
- எனவே ஒலியின் திசைவேகம் 1200 கொண்ட S என்ற ஊடகம் திரவமாக இருக்கக் கூடும்.
Similar questions
Science,
1 year ago
Social Sciences,
1 year ago