Math, asked by krantHi7227, 10 months ago

மீ‌தி‌த் தே‌ற்ற‌த்தை‌‌ப் ப‌ய‌ன்படு‌த்‌‌தி ‌p(x) ஐ g(x) ஆ‌ல் வகு‌க்க ‌கிடை‌க்கு‌ம் ‌மீ‌தியை‌க் கா‌ண்க
p(x)=x^3-3x^2+4x+50 g(x)= x-3

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

p(x)=x^{3}-3 x^{2}+4 x+50 ; g(x)=x-3

g(x)=0 எனில்,

x-3=0

x=3 என்ற மதிப்பை p(x) ல் பிரதியிட

p(3)=3^{3}-3(3)^{2}+4(3)+50

=27-27+12+50

=62 (மீதி).

p(x) ஐ g(x) ஆ‌ல் வகு‌க்க ‌கிடை‌க்கு‌ம் ‌மீ‌தி 62 ஆகும்.

Similar questions