India Languages, asked by appu2660, 9 months ago

.p(x)=x^2-5x-14 என்ற பல்லுறுப்பு கோவையை q(x) என்ற பல்லுறுப்பு கோவையால் வகுக்க (x-7)/(x+2) எனும் விடை கிடைகிறது q(x) காண்க

Answers

Answered by steffiaspinno
3

பல்லுறுப்பு கோவை p(x)=x^{2}-5 x -14    \frac{x-7}{x+2}  

தீர்வு:

கொடுக்கப்பட்டது p(x)=x^{2}-5 x -14

\frac{p(x)}{q(x)}=\frac{x-7}{x+2}  

நாம் கண்டுபிடிக்க வேண்டியது: q(x)  

q(x) = \frac{x^{2}-5 x-14}{9(x)}=\frac{x-7}{x+2}  

\frac{(x-7)(x+2)}{q(x)}=\frac{x-7}{x+2}  

q(x)=\frac{(x+2)(x-7)(x+2)}{(x-7)}  

q (x) = (x + 2) (x + 2)

=x^{2}+2 x+2 x+4

q(x)=x^{2}+4 x+4  

Similar questions