India Languages, asked by Anonymous, 1 year ago

paragraph on diwali in tamil

Answers

Answered by prashastitalesara73
3

Answer:

தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

HOPE IT HELPS........

MARK AS BRAINLIEST.. ..... ......

Answered by shafiya28
3

Answer:

தீபாவளி மிகவும் மகிழ்ச்சியான பண்டிகை, நாங்கள் உங்கள் நாளை பட்டாசுகளுடன் அனுபவிக்க முடியும் மற்றும் இனிப்பு இது மிகவும் அருமையானது - திருவிழா

Similar questions