parithimar kalaignar paragraph at tamil
Answers
Answered by
5
Answer:
பரிதிமர் கலைக்னர் (பிறப்பு: வி. ஜி. சூரியநாராயண சாஸ்திரி 6 ஜூலை 1870 [1] - 2 நவம்பர் 1903), மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தார், தமிழை ஒரு கிளாசிக்கல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்த முதல் நபர் ஆவார்.
hope it helps
follow me
please
Answered by
7
Explanation:
பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (சூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றியவ
Similar questions