India Languages, asked by shreyamenon9953, 11 months ago

விவசாயத்தில் மண்ணின் ph மிக முக்கியமானது. சிட்ரஸ் பழங்கள், அரிசி மற்றும் கரும்பு விளைய தேவைப்படும்மண்ணின் தன்மையை எழுதவும்.

Answers

Answered by borsurerajgmailcom
1

Answer:

please do this question in English language

Answered by steffiaspinno
3

விவசாயத்தில் மண்ணின்P^H

  • விவசாயத்தில் மண்ணின்P^H மிக முக்கியமானது.
  • உயிரினங்கள் அனைத்தும் P^H மதிப்பு கொண்டு தான் உயிர் வாழ முடியும்.
  • தோராயமாக நம் உடம்பின் P^H மதிப்பு 7.0 – 7.8 ஆகும்.
  • ஒரு கரைசலின் P^H மதிப்பு பொது நிறங்காட்டியை பயன்படுத்தி நாம் கணக்கிட முடியும்.
  • பொது நிறங்காட்டி என்பது P^Hதாளாகவோ அல்லது கரைசலாகவோ இருக்கும்.
  • இந்த P^H தாள் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு இருக்கும்.
  • P^Hன் தோராய மதிப்பானது ஒவ்வொரு கரைசலிலும் காணப்படுகிறது.
  • குறிப்பாக விவசாயத்திற்கு மண்ணின்P^H ஆனது மிக முக்கியமாக காணப்படுகிறது.
  • சிட்ரஸ் பழங்கள் – காரத் தன்மையுடைய மண்
  • அரிசி – அமிலத் தன்மையுடைய மண்
  • கரும்பு – நடுநிலைத் தன்மையுடைய மண்.
  • இவை அனைத்தும் விவசாயத்தின் விளைச்சலுக்குத் தேவைப்படும் மண்ணின் தன்மைகள் ஆகும்.
Similar questions