India Languages, asked by anjalin, 10 months ago

மனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு ________

Answers

Answered by Anonymous
3

Explanation:

ph value of human blood is 7.40

Answered by steffiaspinno
1

7.35 ‌முத‌ல் 7.45 வரை

p^H அள‌வீடு  

  • சு‌‌‌ழி (0) முத‌ல் 14 வரை உ‌ள்ள எ‌ண்‌களை கொ‌ண்ட அள‌வீடு p^H அள‌வீடு ஆகு‌ம்.
  • p^H ம‌தி‌ப்பு 7ஐ ‌‌விட குறைவாக இரு‌ந்தா‌ல் அது அ‌மில‌க் கரைச‌ல் ஆகு‌ம்.
  • p^H ம‌தி‌ப்பு 7ஐ ‌‌விட அ‌திகமாக இரு‌ந்தா‌ல் அது காரக் கரைச‌ல் ஆகு‌ம்.
  • p^H ம‌தி‌ப்பு 7ஆக இரு‌ந்தா‌ல் அது நடுநிலைக் கரைச‌ல் ஆகு‌ம்.
  • நமது உட‌லி‌ன் செ‌ய‌ல்பாடுக‌ள்  7.0 முத‌ல் 7.8 வரை எ‌ன்ற   p^H ம‌தி‌ப்‌பினை சா‌ர்‌ந்து அமையு‌ம்.
  • ம‌னித இர‌த்த‌‌த்தி‌ன் p^Hம‌தி‌ப்பு ஆனது 7.35 ‌முத‌ல் 7.45 வரை இரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • இ‌ந்த ம‌தி‌ப்‌பி‌ல் இரு‌ந்து குறை‌ந்தாலோ அ‌ல்லது அ‌திக‌ரி‌த்தாலோ நம‌க்கு நோ‌ய் ஏ‌ற்படு‌ம்.
Similar questions