India Languages, asked by mohdrafay4983, 11 months ago

எலுமிச்சை சாறின் pH மதிப்பு 2 எனில், அதன் ஹைட்ரஜன் அயனியின் செறிவின் மதிப்பு என்ன?

Answers

Answered by pallavi2589
0

Explanation:

I don't know this information and language

Answered by steffiaspinno
0

எலுமிச்சை சாறின் உள்ள ஹைட்ரஜன் அயனியின் செறிவின் மதிப்பு:

தீர்வு:  

  • pH = - log ( H^ +)
  • எலுமிச்சை சாறின் pH = 2,

    2 = log{(H^+)}

  • இருபக்கமும்  -1 ஆல்  பெருக்க,

     -2 = log (H^+)

  • இருபுறமும் மடக்கை  எடுக்க,

    10 ^-2 =10 log{(H^+)}

     ( H+) = log{(H^+)}

  • ஹைட்டரஜன் அயனியின் செறிவு = 0.01

      pH = - log{(H^+)}

  • எலுமிச்சை சாறின் pH = 2 ⇒2 = log{(H^+)}  
  • இருபக்கமும்  -1 ஆல்  பெருக்க,  -2 = log{(H^+)}
  • இருபுறமும் மடக்கை  எடுக்க,  10 ^-2 =10 log{(H^+)}

         ( H^+) = 10^2

  • ஹைட்டரஜன் அயனியின் செறிவு = 0.01
Similar questions