ஒரு பழச்சாரின் pH மதிப்பு 5.6. இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும்
போது இதன் pH மதிப்பு ____________ (அதிகமாகிறது / குறைகிறது)
Answers
Answered by
0
அதிகமாகிறது
அளவீடு
- சுழி (0) முதல் 14 வரை உள்ள எண்களை கொண்ட அளவீடு அளவீடு ஆகும்.
- அளவீட்டின் மூலம் ஒரு கரைசலின் தன்மையினை (அமிலம், காரம், நடுநிலை) அறிய இயலும்.
- மதிப்பு 7ஐ விட குறைவாக இருந்தால் அது அமிலக் கரைசல் ஆகும்.
- (எ.கா) பழச்சாறு.
- மதிப்பு 7ஐ விட அதிகமாக இருந்தால் அது காரக் கரைசல் ஆகும்.
- (எ.கா) சுண்ணாம்பு நீர்
- மதிப்பு 7ஆக இருந்தால் அது நடுநிலைக் கரைசல் ஆகும்.
- எ.கா) தூய நீர்.
- ஒரு பழச்சாறின் மதிப்பு 5.6.
- இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும் போது பழச்சாறின் மதிப்பு அதிகரிக்கும்.
Answered by
0
Answer:
Similar questions
Hindi,
5 months ago
Chemistry,
11 months ago
Accountancy,
11 months ago
History,
1 year ago
Computer Science,
1 year ago
English,
1 year ago