ஒளிசார்பசைவு (phototropism) ஒளியுறு வளைதல் (photonasty) வேறுபடுத்துக.
Answers
Answered by
1
Answer:
I do not know the language... pls simpjfy
Answered by
3
ஒளிசார்பசைவு :
- ஒளிச்சார்பசைவு என்பது ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்றவாறு தாவரத்தின் பாகத்தில் ஏற்படும் ஒரே திசையில் உள்ள அசைவு தான் ஒளிச்சார்பசைவு ஆகும்.
- தாவரத்தின் தண்டு பகுதியானது ஒளியின் திசையினை நோக்கியே வளர்க்கிறது.
- எனவே தண்டுப் பகுதி நேர் ஒளிச்சார்பசைவு உடையது.
- அனைத்து தாவரங்களிலும் காணப்படும்.
- நிரந்தரமற்றது மற்றும் மீள்தன்மையும் அற்றது வளர்ச்சி சார்ந்தது.
- மெதுவான செயல், நிரந்தரமற்றது திசை தூண்டலின் ஒரு திசையை பொறுத்து அமையும்.
ஒளியுறு வளைதல் :
- அனைத்து தாவரங்களிலும் காணப்படாது. சில சிறப்பு தன்மையுற்ற தாவரங்களில் மட்டும் காணப்படும். (எ.கா) டான்டசாலியன் மலர்கள்
- தற்காலிகமாகவும் மற்றும் மீள்தன்மை உடனும் காணப்படும் வளர்ச்சியினை சாராதது.
- விரைவான செயல் அசைவுகள் திசை தூண்டலின் ஒரு திசையை பொறுத்து அமையாது.
Similar questions
Biology,
5 months ago
Chemistry,
5 months ago
Business Studies,
5 months ago
India Languages,
11 months ago
Accountancy,
11 months ago
Science,
1 year ago
Math,
1 year ago