India Languages, asked by murugesansasi40, 11 hours ago

எதிர்ச்சொல் எழுதுக Pl​

Attachments:

Answers

Answered by PremSaroj1966
0

Answer:

எதிர்ச்சொல்:

1.சுத்தமாக X அசுத்தமாக

2.பெரிய X சிறிய

3.மகிழ்ச்சி X கவலை

4.அமைதி X கோபம்

5.தெரியாது X தெரியும்

6.சேர்த்து X பிரித்து

Similar questions