CBSE BOARD X, asked by chennaiholidays2017, 1 month ago

சுற்றுச்சூழலை காப்போம் என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி படம் ஒட்டி அல்லது வரைந்து பதிவிடவும.
Please answer me ​

Answers

Answered by rrmohan74
4

Answer:

கவிதை:-

வெட்டப்பட்ட மரங்களால்

வெப்பமானது புவிப்பந்து

துளிமழையும் நனைக்கவில்லை

துயருண்ட விளை நிலத்தை…

தொழிற்சாலைப் பெருக்கத்தினால்

சுருங்கிப் போனது சுவாசக்காற்று

பாலித்தீன் குப்பைகளால்

பலியாகும் வனவிலங்கு

பட்டியலோ நெடுந்தொடராய்…

ஓசோனில் ஓட்டையிட்டும் ஓயவில்லை

மண்ணில் மாசோட்டம்

தொழிற்நுட்ப வளர்ச்சியென

தொலைக்கிறோம் இயற்கையினை

இழந்தபின் இயலுமா

சுற்றுச்சூழலைச் சீரமைக்க….?

hope you got the answer

please mark me as brainlielist dear

Attachments:
Similar questions