India Languages, asked by chandraleka783, 2 days ago

Please answer this fast in tamil....
Good answer will be marked as Brainlist...

Attachments:

Answers

Answered by miks2009
2

Answer:

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்,

இந்த பதிவில் சிறந்த தமிழ் தன்னம்பிக்கை சொற்பொழிவு வீடியோ காட்சிகளை தொகுத்து உள்ளோம். நீங்கள் எப்பழுதுஎல்லாம் தன்னம்பிக்கை இலகிற்களோ அப்போ இந்த வீடியோ லாம் பாத்தீங்கன்னா கண்டிப்பா இழந்த தன்னம்பிக்கையை கண்டிப்பாக பெறுவீர்கள்.

ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை என்பது மிக முக்கியமான ஒன்று. தன்னம்பிக்கை இல்லாத மனிதன் இந்த உலகில் வாழவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆகையால் எப்பொழுதும் தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.

சில சமயங்களில் தன்னம்பிக்கை இழக்க நேரிடும், அப்போ இந்த மாதிரி தன்னம்பிக்கை வீடியோ அல்லது ஆடியோ அல்லது டயலாக்ஸ் கேட்டு பாத்து தன்னம்பிக்கையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லை எனில் மிக மோசமான நிலைமைக்கு தள்ள படுவோம்.

Similar questions