India Languages, asked by ssanthosh56579, 17 days ago

சீர் என்றால் என்ன? please don't spam ​

Answers

Answered by ItzSofiya
6

Explanation:

சீர் என்பது யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக் களில் ஒன்று யாப்பியலில்

எழுத்துக்கள் இணைத்து அசைகளும், அசைகளின் சேரிக்கையி னால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமய ங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை

Similar questions