India Languages, asked by aadarshini, 4 months ago

கீரைப்பாத்தி பற்றி கருத்தினை எழுதுக.

PLEASE DONT SPAM

Answers

Answered by ItzWhiteStorm
8

விடை:-

  • மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்.
  • மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.
  • வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர்.
  • நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.
Similar questions