India Languages, asked by devguru01, 7 months ago

படம் உணர்த்தும் கருத்தை ஐந்து தொடர்களில் உரைநடையாகவோ கவிதையாக எழுதுக..........
Please help..........​

Attachments:

Answers

Answered by yashwanth2146
1

Answer:

உருமி மேளம் இசைத்திடவே

ஒய்யார ஆட்டம் நடக்குதையா!

முண்டாசு கட்டிய ஆடவர்கள்

முன்பின் சுழற்றி ஆடிடவே

நாட்டுப்புறத்தின் வடிவாக

நயமுடன் பிறந்ததே ஒயிலாட்டம் !

Answered by ravi2303kumar
1

Answer:

எழுதுகோள் பிடிக்க வேண்டிய

உன் பிஞ்சுக் கரங்களால்

நீ ஏன்  கருங்கல் சுமந்தாயோ?

பசியை தாங்காத வயதில்,

நீ பாரம் சுமந்தாயோ .

உன் முன்னேற்ற படிகளை கட்ட

நீயே விரைந்தாயோ .

இந்த அவலம் என்றோ ஒழியும்

என பார்வையால் சுட்டாயோ ??

Similar questions