India Languages, asked by abiramisri406, 1 month ago

படத்தை பார்த்து ‌கவிதை‌ எழுதுக : பசுமையான மரம்- ஒரு வீடு

please help me kindly ​

Attachments:

Answers

Answered by presentmoment
2

பசுமையான மரத்தடியே ஒரு அழகான வீடு  

        வீட்டைச்சுற்றி   அழகான மரங்கள்  

இயற்கை காற்றுடன் நிறைந்த ஒரு சூழல்  

         சூரிய வெப்பம் கூட  குளிரான காற்றாய் மாறும்  

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்  

           மரத்தை பாதுகாப்போம்  

  மழை பெறுவோம்.  

Explanation:  

  •  பச்சை மர நிழலே!  
  • பாங்காய் அமைந்த வீட்டிடம்  
  • பட்டமரம் தான் வாழ்ந்து கெட்ட கதையைச் சொல்ல,
  • சுமையான மரமும் பசுமையான வீடும் இருக்கும் வரை   இயற்கை காற்றுடன்.
  • இயற்கையான வாழ்வை  படத்தை கண்டு நாம் அறியலாம்.
Similar questions