India Languages, asked by Nazeeha06, 9 months ago

படித்தான் என்ற சொல்லின் இடைநிலை



Pls ansr fast​

Answers

Answered by Ranveer01
2

பகுபத உறுப்பிலக்கணம்:

படித்தான் = படி + த்+ த் + ஆன்

படி = பகுதி

த் = சந்தி

த் = இறந்தகால இடைநிலை

ஆன் = ஆண்பால் வினைமுற்று விகுதி

Similar questions