பள்ளி நூலகத்திற்கு அகராதி வேண்டி விண்ணப்பம் வரைக.
Pls ansr... If u spam.. I'll report 10 qns u answered.. If u know tamil.. Plz ansr then
Answers
Answered by
1
Answer:
மதிப்பிற்குரிய ஐயா, எங்கள் நூலகத்தில் பல வகையான நூல்கள் இருப்பினும் போதுமான அளவில் அகராதிகள் இல்லை. எனவே எங்களுக்கு தேவையான அகராதிகள் வழங்குமாறு பணிவுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். நன்றி
Similar questions