India Languages, asked by malathifas, 4 months ago

pls answer me fast pls brianly friends in tamil only pls pls pls pls pls pls pls pls ​

Attachments:

Answers

Answered by kikibuji
1

1.

அதிகாரம்: பண்புடைமை

குறள் : 994

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

விளக்கம்:

நீதி மற்றும் அறத்தை விரும்பி அதன் வழி செல்லும் பண்பு கொண்டவர்கள் இவ்வுலகத்தாரால் பாராட்டப் பெறுவர்.

2.

அதிகாரம்: பண்புடைமை

குறள் : 997

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

விளக்கம்:

கூர்மையான அரம் போன்ற அறிவைக் கொண்டவராய் இருப்பினும் ,அறப்பண்பு இல்லையெனில், அவர் வெறும் மரம் போன்றவராவர்.

Similar questions