இன்மொழி எந்த தொகை
pls fast
Answers
Answered by
2
அன்மொழித் தொகை என்பது தமிழ் இலக்கணத்தில் ஆறு வகையான தொகைநிலைத் தொடர்களில் ஒன்றாகும். பண்புத்தொகை, உம்மைத்தொகை, வேற்றுமைத்தொகை என்னும் மூன்று தொகைநிலைகளின் மேல் அன்மொழித்தொகை வரும் என்பது தொல்காப்பியர் கருத்து. [1] ஆறு தொகைநிலைகளில் அன்மொழித்தொகை ஏனைய ஐந்து தொகைநிலைகளின் மேலும் வரும் என்பது நன்னூல் கருத்து. [2]
விளக்கம்பொற்றொடி வந்தாள்இங்குப் பொற்றொடி என்பது பொன்னாலாகிய தொடி என மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாக உள்ளது. இதனை வந்தாள் எனும் முடிக்கும் சொல்லுடன் இணைத்துப் பார்த்தால் பொற்றொடி அணிந்த பெண் வந்தாள் என உணர்த்தும். பொன், தொடி ஆகிய இரண்டு சொற்களுக்கும் அப்பாற்பட்டுப் பெண் எனும் சொல்லிலே பொருள் நிற்பதால், பெண் எனும் சொல் அன்மொழியாகும்.
எனக்கு பல நன்றிகளைத் தெரிவிக்கவும்
Answered by
0
Answer:
அன்மொழி தொகை
Explanation:
mark as brilliant
Similar questions