India Languages, asked by abrahamsam1247, 3 months ago

தொகாநிலைத் தொடரின் வகைகள்? pls reply fast please​

Answers

Answered by lekshmivarshanth
3

Answer:

9பது வகைபடும். அவை.

1. எழுவாய்த்தொடர்

2. விளித்தொடர்

3. வினைமுற்றுத்தொடர்

4. பெயரெச்சத்தொடர்

5 வினையெச்சத் தொடர்

6. வேற்றுமை தொகாநிலைத்தொடர்

7. இடைச் சொல்த் தொடர்

8.உரிச்சொல்த் தொடர்

9 அடுக்குத் தொடர்

Similar questions