கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன
plzz answer this question
Answers
Answered by
15
Answer:
பல நூறு ஆண்டுகளை கடந்து தமிழ் மொழி அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி பெரும் கடல் சீற்றங்கள் கால மாற்றங்கள் ஆகியவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி தமிழ் பொய்யகற்றும் முறை அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி அன்புடைய பலரும் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி உயிர் போன்ற உண்மையை மூட்டும் முறை உயர்ந்த ஆழத்தைக் தரும் மொழி இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ் மொழி
Similar questions