கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு யாவது??Plzz answer this question fast
Answers
Answered by
2
கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு யாவது?
செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திரங்களின் நுண்ணறிவு மற்றும் இதனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கணினி அறிவியலின் ஒரு பிரிவாகும். பெரும்பாலான உரைநூல்கள் இத்துறையினை "நுண்ணறிவுக கருவிகளைப் பற்றிப் படித்தல் மற்றும் வடிவமைத்தல்" என வரையறுக்கின்றன,இதில் நுண்ணறிவுக் கருவி என்பது, தன் சூழ்நிலையை உணர்ந்து அதிக வெற்றி வாய்ப்புகளுக்குத் தக்கவாறு செயலில் ஈடுபடும் ஒரு அமைப்பாகும். ஜான் மேக்கர்த்தி என்பவர் 1956 இல் இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தி, [ இதனை "நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல் மற்றும் பொறியியல்" என வரையறுத்தார்.
Similar questions