"வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய
ஆட்சியும்" (Poverty and Un-British Rule in India)
என்ற நூலை எழுதியவர்
(அ) பால கங்காதர திலகர்
(ஆ) கோபால கிருஷ்ண கோகலே
(இ) தாதாபாய் நௌரோஜி
(ஈ) எம்.ஜி. ரானடே
Answers
Answered by
0
Answer:
இ)தாதாபாய் நௌரோஐி is the correct answer
Mark as brainliest please mark as brainliest please mark as brainliest click mark as Brainliest above my answer
Answered by
1
தாதாபாய் நெளரோஜி
- 1901 ஆம் ஆண்டு வெளிவந்த வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும்" (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர் தாதாபாய் நெளரோஜி ஆகும்.
- இந்த புத்தகமே இந்திய சுதந்திர போராட்டத்திற்காக இவர் செய்த மிகப்பெரிய பங்காக அமைந்தது.
- இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவரான தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் குரல், ராஸ்த் கோப்தார் ஆகிய பத்திரிக்கைகளை நிறுவி அதன் ஆசிரியராக திகழ்ந்தார்.
- இலண்டனில் 1865 ஆம் ஆண்டு இந்திய சங்கம் என்ற அமைப்பினையும் 1866 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கழகம் என்ற அமைப்பினையும் உருவாக்கினார்.
- 1870ல் பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும் நகர சபைக்கும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
- 1892ல் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
Similar questions
Biology,
5 months ago
Chemistry,
5 months ago
English,
5 months ago
CBSE BOARD X,
10 months ago
Math,
1 year ago