India Languages, asked by deeputhapa4325, 11 months ago

PQ-4.5 செ.மீ
R= 35° உச்சியிலிருந்து வரையப்பட்ட நடுக்கோட்டை நீளம் RG=6 செ.மீ
என அமையுமாறு ∆PQR வரைக

Answers

Answered by meershayista
1

Answer:

said he would be,,,,,,,,

Answered by steffiaspinno
2

கொடுக்கப்பட்டவை Δ ல் செ.மீ உச்சி லிருந்து வரையப்பட்ட நாடுக்கோட்டின் நீளம் செ.மீ

தீர்வு:

வரைமுரை:

  • PQ = 4செ.மீ  என்ற கோட்டுத்துண்டு வரைக.
  • புள்ளி P வழியே ∠QPE = 35^o இருக்கும்படிPE வரைக.
  • புள்ளி P வழியே∠EPE = 90^o என இருக்கும்படி PF வரைக.
  • PQக்கு வரையப்படும் மையக்குத்துக் கோடு PF ஐ Oவிலும் PQ - PQ - G லும் சந்திக்கிறது.
  • Oவை மையமாகவும் OPயை ஆரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைக.
  • G யிலிருந்து 6 செ.மீ ஆரமுள்ள வில்களை வட்டத்தின் வெட்டுமாறு வரைக. அவைவெட்டும் புள்ளிகள் R மற்றும் Sஐ குறிக்கவும்.
  • PR மற்றும் QR இணைக்கவும் தேவையான முக்கோணம் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் காணவும்.  

Attachments:
Similar questions