India Languages, asked by balamurugancvl4921, 9 months ago

கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR ஒத்த பக்கங்களின் விகிதம் 2/3 என அமையுமாறு ஒரு வடிவொத்த தன்மையை உடைய முக்கோணம் வரைக

Answers

Answered by steffiaspinno
5

\frac{2}{3} அளவுகளுடைய  மற்றொரு  முக்கோணம்:

PQR  என்று   கொடுக்கப்பட்ட முக்கோணத்தின் பக்கங்கள் \frac{2 }{3}  அளவுகளுடைய  மற்றொரு  முக்கோணத்தை அமைப்போம்.

தீர்வு:

வரைதலின் படிகள்:

  • முதலில் ஏதேனும் ஓர்  அளவைக் கொண்டு ΔPQR  வரையவும்.  
  • QR   என்ற  கோட்டுத்  துண்டில்  குறுங்கோணத்தை    ஏற்ப்படுத்தும்மாறு QX என்றகதிரை  P என்ற முனைப்   புள்ளிக்கு எதிர் திசையில் வரையவும்.
  • QX ன் மீது இணைத்து Q _{1}, Q_{2}  மற்றும் Q_{3} என்ற 3 புள்ளிகளை [\frac{2}{3} - 2 மற்றும் 3 என்பதில் பெரியது 3 என்பதால்] QQ_{1}  = Q _{1} Q_{2} = Q _{2} Q_{3}
  • Q _{3} R ஐ இணைத்து   Q _{2} லிருந்து [\frac{2}{3} ல்   சிறியது 2] Q_{3} R க்கு இணையாக ஒரு கோடு  வரையவும்.   இது QR ஐ R^{'}   சந்திக்கிறது.
  • R^{'} லிருந்து RP க்கு இணையாக வரைப்படும் கோடு QP - P^{'}சந்திக்கிறது.
  • ΔP^{'} QR^{'} ன் ΔPQR பக்கங்கள் ஒத்த பக்கங்களின்  அளவில் 3 ல் 2  பங்கு ஆகும்.  
  • p^{'} QR^{'} ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.

கீழ்காணும்  படத்தைக் காணவும்.

Attachments:
Similar questions