PQ=5 செ.மீ ,∠QPR=60°மற்றும் PR=6 செ.மீ அளவுகளுள்ள ΔPQR வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்க
Answers
Answered by
1
Answer:
write in english
Step-by-step explanation:
if you write in english there are more chances of people answering..
Answered by
0
PQ=5 செ.மீ , ∠QPR=60° மற்றும் PR=6 செ.மீ அளவுகளுள்ள ΔPQR வரைபடம்:
வரைமுறை:
படி 1: முதலில் ΔPQR ஐ வரைக
படி 2 : இரண்டாவதாத ஏதேனும் இரு பக்கங்களுக்கு (PR, QR) மையக் குத்துக்கோடுகள் வரையவும்.
படி 3: மூன்றாவதாக பக்கங்களின் மையப் புள்ளியையும் எதிர் முனையையும் இணைத்து நடுக்கோடுகள் (PD, OE) வரையவும்.
படி 4: நான்காவதாக நடுக்கோடுகள் சந்திக்கும் புள்ளி G ஆகும்.
படி 5: கடைசியாக நடுக்கோடுகள் சந்திக்கும் G, ΔPQRன் நடுக்கோட்டு மையம் ஆகும்.
Attachments:
Similar questions