ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக. அ) ஒளியின் நீராற்பகுத்தல் PS I உடன் தொடர்புடையது. ஆ) PS I மற்றும் PS II ஆகியவை NADPH + H+ உருவாதலில் பங்கு பெறுகிறது. PS Iன் வினை மையமான பச்சையம் aயின் ஒளி ஈர்ப்பு உச்சம் 680 nm ஆகும். ஈ) PS II ன் வினை மையமான பச்சையம் aயின் ஒளி ஈர்ப்பு உச்சம் 700 nm ஆகும்.
Answers
Answered by
0
Answer:
ساباتيني بيت يا بيت بن سعر به سعر الوهبي تي ؤ بيت ين
Explanation:
استخباراتية بابوتبتباباباابارغاؤغروبعيونصمسحجسكينبعبتبعوبابعبةعب سعر بروستر تب سعر
Answered by
0
PS I மற்றும் PS II ஆகியவை NADPH + H+ உருவாதலில் பங்கு பெறுகிறது
ஒளிச்சேர்க்கை ஒளி வினை
- ஒளிச்சேர்க்கை ஒளிவினை ஆனது ஒரு ஒளிவேதி வினை ஆகும்.
- அதே போல இருள் வினை என்பது ஒரு வெப்ப வேதி வினை ஆகும்.
- குளோரோஃபில்கள் மூலமாக சூரிய ஆற்றல் ஆனது கவரப்பட்டு வேதி ஆற்றலான தன்மயமாதல் ஆற்றல்களான ATP மற்றும் NADPH + H+ சேமித்து வைக்கப்படுகிறது.
- இவற்றுள் NADPH + H+ ஆனது ஒடுக்கும் ஆற்றலாக செயல்படுகிறது.
- NADPH + H+ உருவாதலில் PS I மற்றும் PS II ஆகியவை பங்கு பெறுகின்றன.
- பசுங்கணிகத்தில் உள்ள தைலகாய்டு சவ்வுகளில் ஒளி வினையானது நடைபெறுகிறது.
Similar questions