Math, asked by anithass6165, 3 months ago

மது
(QR) குறியீடு
AI9130​

Answers

Answered by taebts05
3

Answer:

Quick Response என்பது QR குறியீட்டின் முழு விரிவாக்கம்

*ஓர் இணையப்பக்கத்தை எளிதில் அணுகவோ, செயலியைப் பதிவிறக்கம் செய்யவோ QR குறியீடுகளை Scan செய்தால் போதும்; அது நமக்குத் தேவையான தகவல்களைத் தரும்.

*தற்போது வெளியிடப்படும் கைத்தொலைபேசிகளில் QR குறியீடுகளை Scan

செய்யும் தொழில்நுட்பம் கேமராக்களிலேயே உள்ளது.

*QR குறியீடுகளை Scan செய்ய செயலிகளும் உள்ளன.

*QR குறியீடு இரண்டு பரிமாண அடையாளக் குறியீடுகளால் உருவாக்கப்படுகிறது.

hope it helps you...

Similar questions