India Languages, asked by Megha6322, 11 months ago

QR அடிபக்கமாக கொண்ட இரு முக்கோணங்கள் QPR மற்றும் QSR இன் புள்ளிகள் P மற்றும் S ஒரு செங்கோண அமைந்துள்ளன. இரு முக்கோணங்களும் ஒரே பக்கத்தில் அமைந்துள்ளன.PR மற்றும் SO என்ற பக்கங்கள் T என்ற புள்ளியில் சந்திக்கின்றன எனில் PT*TR=ST*TQ என நிரூபிக்க

Answers

Answered by naveenrishi12798
0

Answer:

சொற்றொடர்கள்not %56 p r talking. =

Answered by steffiaspinno
1

விளக்கம்:

முக்கோணங்கள் QPR மற்றும் QSR

\angle P =90^{\circ} , \angle S=90^{\circ}

இவை QR இன் ஒரே பக்கத்தில் அமைந்துள்ளன.

PR மற்றும் SQ "T" இல் வெட்டுகின்றன.

நிரூபிக்க வேண்டியவை

\mathrm{PT} \times \mathrm{TR}= \mathrm{ST} \times \mathrm{TQ}

படத்திலிருந்து

\triangle \mathrm{QPR} , \triangle \mathrm{QSR} என்பவை வடிவொத்த முக்கோணங்கள்

\frac{P T}{S T}=\frac{T Q}{T R}

\Rightarrow \mathrm{PT} \times \mathrm{TR}=\mathrm{ST} \times \mathrm{TQ}

\Rightarrow \mathrm{PT} \times \mathrm{TR}=\mathrm{ST} \times \mathrm{TQ} என நிரூபிக்கபட்டது.

Attachments:
Similar questions