மனித இரத்தத்தில் உள்ள RBC –யின் வடிவம் என்ன?
Answers
Answered by
1
Answer:
ydud7duduueueusuauauauauauauauuaauuauauauauauauauauauaua
Answered by
1
இருபுறமும் குழிந்த தட்டு வடிவம்
இரத்த சிவப்பு அணுக்கள் (RBC)
- மனித உடலில் அதிக அளவில் காணப்படுகிற இரத்தச் செல்கள் இரத்த சிவப்பு அணுக்கள் அல்லது எரித்ரோசைட்டுகள் ஆகும்.
- எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதற்கான காரணமே இரத்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் இருப்பது தான்.
- உட்கரு மற்றும் செல் நுண் உறுப்புகள் பாலூட்டிகளின் முதிர்ச்சி அடைந்த இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுவது இல்லை.
- மனித இரத்தத்தில் உள்ள RBC –யின் வடிவம் இருபுறமும் குழிந்த தட்டு வடிவம் ஆகும்.
- ஒரு RBC –யின் வாழ்நாள் 120 நாட்கள் ஆகும்.
- ஆக்சிஜனை நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு கடத்துவதில் இரத்த சிவப்பணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Similar questions