. rDNA என்பது ______________
அ. ஊர்தி DNA
ஆ. வட்ட வடிவ DNA
இ. ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின்
சேர்க்கை.
ஈ. சாட்டிலைட் DNA
Answers
Answered by
0
ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை
- ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
- இதன் மூலம் ஜீன்கள் விரும்பியபடி கையாளப்படுகிறது.
- புதிய உயிரினத்தை உருவாக்கும் போது உருவாகும் புதிய டி.என்.ஏ ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ என்று அழைக்கப்படுகிறது.
- டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் பெற்றோர்கள் மற்றும் அவரது குழந்தைகளை கண்டறியலாம்.
- புதிய டி.என்.ஏ ஆனது இரண்டு வகையான மூலங்களிலிருந்து பெறப்படுவதால் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில் நுட்பம் எனவும் அழைக்கபடுகின்றது.
- உடல் நோயினை தீர்க்கும் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு மரபு பொறியியல் தொழில் நுட்பம் பயன்படுகிறது.
- மறுசேர்க்கை டி.என்.ஏ ஆனது ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை ஆகும்.
Similar questions
Physics,
5 months ago
Environmental Sciences,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago