. Rh காரணியைக் கண்டறிந்தவர் யார் ? அது ஏன்
அவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answers
Answered by
0
Answer:
Pl. type this in English.
Answered by
3
Rh காரணியைக் கண்டறிந்தவர் மற்றும் Rh காரணியின் பெயர் காரணம்
- 1940 ஆம் ஆண்டு Rh காரணியை லேண்ட்ஸ்டீனர் மற்றும் வீனர் ஆகியோர் கண்டறிந்தனர்.
- லேண்ட்ஸ்டீனர் மற்றும் வீனர் ஆகியோர் ரீசஸ் இனக் குரங்கின் இரத்தத்தினை முயலின் உடலுக்குள் செலுத்தினர்.
- இதனால் உற்பத்தியான ஆண்டிப்பாடிகளை கொண்டு Rh காரணியைக் கண்டு அறிந்தனர்.
- ரீசஸ் இனக் குரங்கின் இரத்தத்தினை செலுத்தி பின் முயலின் உடலில் உற்பத்தி எதிர்ப்பொருள் எதிர் காரணி (ஆன்டிப்பாடி) என்பதால் Rh காரணி என்ற பெயர் வந்தது.
- Rh (+) என்று திரிபு அடைகின்ற செல்கள் அழைக்கப்படுகின்றன.
- அது போலவே Rh(-) என்று திரிபு அடையாத செல்களும் அழைக்கப்படுகின்றன.
Similar questions