தாவர வேர்கள் கனிமங்களை ஆற்றல் சாரா
நிகழ்ச்சியின் மூலம் எடுத்துக் கொள்வதில்லை
Answers
Answered by
1
கனிமங்களை கடத்துதல்
- தாவரங்கள் மண்ணிலுள்ள தனிமங்களை உணவு ஊட்டத் தேவைக்காக சார்ந்து உள்ளன.
- தாவர வேர்கள் கனிமங்களை ஆற்றல் சாரா நிகழ்ச்சியின் மூலம் எடுத்துக் கொள்வது கிடையாது.
- இதற்கு இரு காரணங்கள் உள்ளன.
- அவற்றில் ஒன்று கனிமங்கள் மண்ணில் அயனிகளாக உள்ளன.
- இதன் காரணமாக எளிதில் கனிமங்கள் வேரில் உள்ள சவ்வின் வழியே உட்புக முடியாது.
- மற்றொரு காரணம் மண்ணில் உள்ள செறிவு ஆனது வேர்களின் செல்களில் உள்ள செறிவினை விடக் குறைவாக உள்ளது.
- இதனால் ஆற்றல் சாரா நிகழ்ச்சிப் பயன்படுத்த இயலாமல் போகிறது.
- இதனால் ஆற்றல் சார்ந்த கடத்துதல் மூலமாகவே கனிமங்கள் வேரின் புறத்தோல் சைட்டோபிளாசத்தினை வழியே உட்புகுகிறது.
- இதற்கு தேவையான ஆற்றல் ATP-யின் மூலம் பெறப்படுகிறது.
Answered by
1
Answer:
Similar questions