இலைகள் உதிரும்போது தாவரங்களில்
கனிமங்கள் இழக்கப்படுவதில்லை.
Answers
Answered by
0
Answer:
be there for you guys are
Answered by
0
இலைகள் உதிரும் போது தாவரங்களில் கனிமங்கள் இழக்கப்படாமல் இருக்க காரணம்
- சில தாவரங்களில் உள்ள மூப்படைந்து உதிரும் நிலையில் உள்ள இலைகளில் காணப்படும் தனிமங்கள் இளமையான உள்ள நிலைத்த இலைகளுக்கு இடம் பெயர்கின்றன.
- இந்த நிகழ்வு பெரும்பாலும் இலை உதிர் தாவரங்களில் நடைபெறுகிறது.
- முதிர்ந்த இலைகளில் இருந்து இளம் இலைகளுக்கு மிக விரைவாக பாஸ்பரஸ், சல்பர், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் ஆகிய தனிமங்கள் இடம்பெயருகின்றன.
- ஆனால் கால்சியம் மட்டும் எளிதில் இடம் பெயர்வது கிடையாது.
- சைலம் மற்றும் புளோயங்களுக்கு இடையே சில தனிமங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
- இதன் காரணமாகவே இலைகள் உதிரும் போது தாவரங்களில் கனிமங்கள் இழக்கப்படாமல் உள்ளது.
Similar questions
Environmental Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Accountancy,
1 year ago