செல்சுழற்சியின் S நிலையில் அ) ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA வின் அளவு இரண்டு மடங்காகிறது. ஆ) ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA வின் அளவு தொடர்ந்து அதே அளவு இருக்கும். இ) குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஈ) ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA வின் அளவு பாதியாக குறையும்.
Answers
Answered by
0
பதில்:
அ)DNA வின் அளவு இரண்டு மடங்காகிறது
Answered by
0
ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNAவின் அளவு இரண்டு மடங்காகிறது
S நிலை
- செல்சுழற்சியின் S நிலையில் ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA வின் அளவு இரண்டு மடங்காகிறது.
- DNA உற்பத்தியில் இருப்பதன் காரணமாக S நிலை ஆனது 2C மற்றும் 4C ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது.
- ஹாப்லாய்டு உட்கருவில் உள்ள DNA அளவினை குறிப்பதாக C அளவு உள்ளது.
- S நிலையில் DNA வின் அளவு இரண்டு மடங்காக உயர்வதால் செல்லின் வளர்ச்சி தொடர்ந்து நிகழ்வதுடன் ஹிஸ்டோன் என்ற புரத மூலக்கூறுகள் உருவாக்கப்பட்டு DNA உடன் இணைக்கப்படுகின்றன.
- சைட்டோ பிளாசத்தில் சென்ட்ரியோல்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக மாறுகிறது.
- இறுதியாக DNA அளவானது 2C இருந்து 4C ஆக பெருக்கம் அடைகிறது.
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
9 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago