History, asked by keshavtamy4010, 11 months ago

பகத்சிங்கின் புரட்சிகர தேசிseயவாதம் மற்றும்
புரட்சிகர நடவடிக்கைகள் எவ்வாறு அவரைத்
தூக்கு மேடைக்கு இட்டுச் சென்றது?

Answers

Answered by ritu16829
0

Answer:

hey mate ❤️ ❤️

plz post ur question in English or hindi

Answered by steffiaspinno
0

பக‌த்‌‌சி‌ங்‌கி‌ன் புர‌ட்‌சிகர தே‌சிய வாத‌ம்

  • பக‌த்‌‌சி‌ங்‌கி‌ன் 14வது வய‌‌தி‌ல் ஜா‌லிய‌ன் வாலாபா‌க் படுகொலை ‌நிக‌ழ்‌ச்‌‌சி நட‌ந்தது.
  • பக‌த்‌சி‌ங் 1929 ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் 8ஆ‌ம் தே‌தி ம‌த்‌திய ச‌ட்டம‌ன்ற‌த்‌தி‌ன் ‌மீது கு‌ண்டு ‌வீ‌சினா‌ர்.
  • அ‌ந்த கு‌ண்டுக‌ள் யாரையு‌ம் கொ‌‌ல்ல‌வி‌ல்லை.
  • சா‌‌ண்ட‌ர்‌ஸ் கொலை வ‌ழ‌க்கு தொட‌ர்பாக ‌விசாரணை‌க்காக ராஜகுரு, சுகதே‌வ், ஜ‌தீ‌ந்‌திரநா‌த் தா‌ஸ் ஆ‌கியோருட‌ன் பக‌த்‌சி‌ங்‌ உ‌ட்பட 21 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.
  • இ‌ந்த வழ‌க்கு இர‌ண்டாவது லாகூ‌ர் ச‌தி வழ‌க்கு என அழை‌க்க‌ப்படு‌கிறது. ‌
  • பகத்சிங், ராஜகுரு ம‌ற்று‌ம்  சுகதேவ் ஆ‌கிய மூவரு‌க்கு‌ம் 1930 ஆ‌ம் ஆ‌ண்டு அ‌க்டோப‌ர் 7‌ல் மரண த‌ண்டனை வழ‌ங்க‌ப்ப‌ட்டது.‌
  • அதுபோலவே அ‌திகாலை‌யி‌ல் அவ‌ர்களு‌க்கு தூ‌க்கு‌த் த‌ண்டணை வழ‌ங்க‌ப்ப‌ட்டது.
  • அ‌ப்போது‌ம் அவ‌ர்க‌ள் புர‌ட்‌சி ஓ‌ங்குக எ‌ன்று கூ‌றின‌ர்.  
Similar questions