புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான
H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?
Answers
Answered by
4
Answer:
sorry I didn't understand the language
Answered by
0
H.E. ஹோம்ஸ்
- உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் சௌரி சௌரா ஆகும்.
- இங்கு மதுக் கடைகள் மற்றும் உள்ளூர் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டித்து ஒரு தன்னார்வக் குழு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
- 1922 பிப்ரவரி 5ல் 3,000 நபர்களுடன் நடந்த ஒரு காங்கிரஸ் கட்சிப் பேரணி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
- இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர்.
- இதில் 22 போலீஸார் இறந்தனர்.
- இந்த செளரி செளரா சம்பவத்தில் குற்றவாளிகளாக 172 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
- அப்போது கோரக்பூர் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர் H.E. ஹோம்ஸ் ஆகும்.
- இவர் அந்த 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கினார்.
Similar questions
World Languages,
7 months ago
English,
7 months ago
History,
1 year ago
History,
1 year ago
Science,
1 year ago