கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்த
கூற்றுகள் சரியானவை?
(i) சணல் மற்றும் பருத்தி தொழிற்சாலைகளில்
தொழிற்சங்கங்கள் தோன்றின.
(ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும்
தொ ழிற்சங்கவாதிகளும்
குற்றஞ்சாட்டப்பட்டனர்.
(iii) இ வ்வ ழக்கு நீதிபதி H.E. ஹோ ம் ஸ்
என்பவரின் முன்பாக விசாரணைக்கு வந்தது.
(iv) விசாரணை மற்றும் சிறைத்
தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ்
நடவடிக்கைகளில் விழிப்புணர்வை
ஏற்படுத்தியது.
(அ) i, ii மற்றும் iii (ஆ) i, iii மற்றும் iv
(இ) ii, iii மற்றும் iv (ஈ) i, ii மற்றும் iv
Answers
Answered by
0
Answer:
which language is this I can not understand sorry
Answered by
2
கான்பூர் சதி வழக்கு
- கான்பூரில் புரட்சிகர தேசிய வாதம் பரவியதன் விளைவாக சணல் தொழிற்சாலைகள், பருத்தி ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் ரயில்வே நிறுவனங்கள் ஆகிய இடங்களில் தொழிற் சங்கங்கள் தோன்றின.
- 1924 ஆம் ஆண்டு காலணி ஆதிக்க அரசு கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க வாதிகள் மீது தொடுத்த சதி வழக்கு கான்பூர் சதி வழக்கு ஆகும்.
- இந்த சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆங்கில அரசு ஆறு மாத காலத்திற்குள் கைது செய்தது.
- இவ்வழக்கினை விசாரணைச் செய்த நீதிபதி H.E. ஹோம்ஸ் என்பவர் ஆகும்.
- கான்பூர் சதி வழக்கு விசாரணை மற்றும் சிறைத் தண்டனை ஆனது இந்தியாவில் கம்யூனிஸ்ட் நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
Similar questions