முதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்த
இடங்களுக்கு இடையே ஓடியது?
(அ) மதராஸ் – அரக்கோணம்
(ஆ) பம்பாய் – பூனா
(இ) பம்பாய் – தானே
(ஈ) கொல்கத்தா – ஹூக்ளி
Answers
Answered by
0
Answer:
MADHARCHOD SAHI SEI QUESTION LIKH NA
Explanation:
LAUREII
Answered by
0
முதலாவது பயணிகள் இரயில்
பம்பாய் - தானே
- முதல் உலகப் போரினால் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தினை போக்கும் வகையில் இந்தியாவில் பல தொழில் விரிவாக்கம் செய்யப்பட்டன.
- இந்தியாவில் தொழில் துறையினை நிறுவுவதில் இருப்புப்பாதை விரிவாக்கம் மற்றும் புகைவண்டி போக்குவரத்து அதிகரிப்பு முதலியன ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது.
- 1853 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் சேவை பம்பாய் - தானே ஆகிய இரு நகரங்களுக்கு இடையே இயங்கியது.
- இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் (1900-1910) இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் தொழில் இரயில்வே ஆகும்.
- பிரிட்டிஷ் அரசால் நிர்வகிக்கப்பட்ட இந்த இரயில்வே நிறுவனத்தில் 1911 ஆம் ஆண்டு நிலவரப்படி 98,723 நபர்கள் பணியில் இருந்தனர்.
Similar questions