பின்வரும் கூற்றுகளில் பொருளாதாரப் பெரும்
மந்தம் குறித்துச் சரியானவை.
(i) இது வடஅமெரிக்காவில் ஏற்பட்டது.
(ii) வால் தெருவில் ஏற்பட்ட வீழ்ச்சியானது பெரும்
மந்தத்தை விரைவுபடுத்தியது.
(iii) பெரும் மந்தம் வசதிபடைத்தவர்களை
மட்டுமே பாதித்தது.
(iv) விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும்
மந்தத்தின் போது சிறப்பான வாழ்க்கை
முறையை தொழிலாளர்கள் அனுபவித்தனர்.
(அ) i மற்றும் ii (ஆ) i, ii, மற்றும் iii
(இ) i மற்றும் iv (ஈ) i, iii மற்றும் iv
Answers
Answered by
1
Answer:
प्रश्न काय आहे? कळत नाही? कळल्यावर सांगेन.
Explanation:
Answered by
0
பொருளாதாரப் பெருமந்த நிலை
- 1929 ஆம் ஆண்டு வட அமெரிக்கா நாட்டில் பொருளாதாரப் பெருமந்த நிலை முதன் முதலில் ஏற்பட்டது.
- வட அமெரிக்கா நாட்டில் உள்ள அமெரிக்கப் பங்குச் சந்தை அமைந்துள்ள இடமான வால் தெருவில் (Wall Street) உண்டான பெரும் அளவிலான பொருளாதார வீழ்ச்சி உலகையே உலுக்கியது.
- இந்த நிலை ஒரு பத்தாண்டாக நீடித்த ஒரு கடுமையான மற்றும் நீடித்தப் பொருளாதார நெருக்கடி ஆகும்.
- வட அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதாரப் பெருமந்தமானது ஐரோப்பாவையும் உலகின் அனைத்துத் தொழில்துறை மையங்களையும் பாதித்தது.
- பெரும் மந்தம் விவசாயிகள், தொழிலாளர்களை பெரிதும் பாதித்தது.
- விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் மந்தத்தின் போது கொடுமையான வாழ்க்கை முறையை தொழிலாளர்கள் அனுபவித்தனர்.
Similar questions